அயனாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நடுநிலையிலுள்ள மூலங்களின் அயனாக்க சக்தி.

அயனாக்கம் (Ionization) அல்லது அயனியாக்கம் என்பது அணு அல்லது மூலக்கூறு ஒன்று ஏற்றம் ஒன்றைப் பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அயனி நிலைக்கு மாறும் பௌதீக செயற்பாடு ஆகும். இங்கு ஏற்றம் பெற்ற அணு அல்லது மூலக்கூறு அயனி எனப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அயனாக்கம்&oldid=1739686" இருந்து மீள்விக்கப்பட்டது