அயோடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயடீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
53 டெலூரியம்அயோடின்செனான்
Br

I

At
I-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
அயோடின், I, 53
வேதியியல்
பொருள் வரிசை
ஹாலஜன்s
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
17, 5, p
தோற்றம் கருசெந்நீல, கத்தரிப்பூ நிறம், பளபளப்பு
Iodine-sample.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
126.90447(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s2 5p5
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 7
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
4.933 கி/செ.மி³
உருகு
வெப்பநிலை
386.85 K
(113.7 °C, 236.66 °F)
கொதி நிலை 457.4 K
(184.3 °C, 363.7 °F)
நிலைமாறும்
புள்ளி
819 K, 11.7 MPa
நிலை மாறும்
மறை வெப்பம்
(I2) 15.52 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
(I2) 41.57 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
(I2) 54.44 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம் (rhombic)
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 260 282 309 342 381 457
அணுப் பண்புகள்
படிக அமைப்பு orthorhombic
ஆக்ஸைடு
நிலைகள்
±1, 5, 7
(கடும் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.66 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 1008.4 kJ/mol
2nd: 1845.9 kJ/mol
3rd: 3180 kJ/mol
அணு ஆரம் 140 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
115 pm
கூட்டிணைப்பு ஆரம் 133 pm
வான் டெர் வால்
ஆரம்
198 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை காந்தமுறாதது
மின்தடைமை (0 °C) 1.3×107 Ω·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 0.449
வாட்/(மீ·கெ) W/(m·K)
Bulk modulus 7.7 GPa
CAS பதிவெண் 7553-56-2
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: அயோடின் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
127I 100% I ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
129I syn 15.7×106y β- 0.194 129Xe
131I syn 8.02070 d β- 0.971 131Xe
மேற்கோள்கள்

அயோடின் அல்லது ஐயோடின் (ஆங்கிலம்: Iodine (IPA[ˈaɪəˌdaɪn], /ˈaɪəˌdɪn/, அல்லது /ˈaɪəˌdiːn/; கிரேக்க மொழி |iodes "கருசெந்நீலம்") ஒரு வேதியியல் தனிமம். இதன் குறியீடு I. இதன் அணுவெண் 53 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. அயோடின் ஹாலஜன் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே ஆஸ்ட்டட்டைனுக்கு அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் மருத்துவம், ஒளிப்படக்கலை, நிறச்சாயத் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் இம்மியப் பொருளாக காணப்படுகின்றது.

மற்ற ஹாலஜன்களைப் போலவே அயோடினும் ஈரணு மூலக்கூறாக (I2.) சேர்ந்து இயங்குகின்றது.

பொருளடக்கம்

புவியில் அயோடின் இருப்பு [தொகு]

அயோடின் இயற்கையில் கடல்நீரின் கரைந்துள்ள ஒரு பொருளாக உள்ளது.

பயன்பாடுகள் [தொகு]

வேதியியல் பண்புகள் [தொகு]

தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20 °C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50 °C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது. of iodine is negligible.

I2+ H2O ↔ H+ + I + HIO   (K = 2.0×10-13) [1]

நீரில் ஏற்கனவே கரைந்த ஹைட்ரோ-ஐயோடிக் காடி அல்லது பொட்டாசியம் அயோடைடு இருந்தால் அயோடினின் கரையும் தன்மை கூடுகின்றது. ஏற்கனவே கரைந்த புரோமைடு இருந்தாலும் நீரில் கரையும் தனமை கூடுகின்றது.

அயோடைடுப் பொருட்களை குளோரின் உடன் சேர்த்து ஆக்ஸைடாக்கினால் தனிம அயோடின் கிடைக்கின்றது:

2I + Cl2 → I2 + 2Cl

அல்லது காடிகளில் மாங்கனீசு டை-ஆக்ஸைடு உடன் இயைந்தாலும் கிடைக்கும்:[1]

2I + 4H+ + MnO2 → I2 + 2H2O + Mn2+

ஹைட்ரஜன் சல்பைடுஹைட்ட்ரோ அயோடிக் காடியுடன் சேர்த்தாலும் தனிம அயோடின் கிடக்கும்:[2]

I2 + H2S → 2HI + S↓

அல்லது ஹைட்ரசைன் மூலமாக (hydrazine):

2I2 + N2H4 → 4HI + N2

நைட்ரிக் காடியால் அயோடின் அயோடேட்டாக ஆக்ஸைடாக்கப்படுகின்றது:[3]

I2 + 10HNO3 → 2HIO3 + 10NO2 + 4H2O
I2 + 2OH → I + IO + H2O (K = 30)
3IO → 2I + IO3 (K = 1020)

References [தொகு]

  1. 1.0 1.1 Advanced Inorganic Chemistry by Cotton and Wilkinson, 2nd ed.
  2. General Chemistry (volume 2) by N.L. Glinka, Mir Publishing 1981
  3. General Chemistry by Linus Pauling, 1947 ed.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்&oldid=1347938" இருந்து மீள்விக்கப்பட்டது