அம்காரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்ஹாரிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்காரியம்
አማርኛ அமரிஞ்ஞா
உச்சரிப்பு /amarɨɲɲa/
சுதேசம் எதியோப்பியா, இசுரேல்
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
17,000,000+ மொத்தம், 14,000,000+ ஒரே மொழி(1998)  (date missing)
கேயெஸ் எழுத்துமுறை (அபுகிடா)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
எதியோப்பியாவும் வரும் பகுதிகள்: அடிஸ் அபபா நகரச் சபை, அம்ஹாரா பகுதி, பெனிஷன்குல்-குமுஸ் பகுதி, திரே தவா சட்டசபை, கம்பேலா பகுதி, தெற்கு மக்கள் தேசப் பகுதி
Regulated by கிடையாது
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 am
ISO 639-2 amh
ISO 639-3 amh

அம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி ஆகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்காரியம்&oldid=1350066" இருந்து மீள்விக்கப்பட்டது