அம்ரேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரேலி
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அம்ரேலி
ஏற்றம்128 m (420 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,90,243
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்365601
தொலைபேசி குறியிடு எண்02792
வாகனப் பதிவுGJ 14
இணையதளம்collectoramreli.gujarat.gov.in

அம்ரேலி (Amreli), இந்தியா, குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்த அம்ரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அம்ரேலி நகர மக்கள் தொகை 1,95,307 ஆகும்.[1] அதில் ஆண்கள் 52%; பெண்கள் 48% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 78% ஆகும். ஆறு வயதிற்குட்பட்டவர்கள், மொத்த மக்கட்தொகையில் 10%ஆக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரேலி&oldid=3574734" இலிருந்து மீள்விக்கப்பட்டது