அம்மோனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்மோனிய
 நாடுகள்: முன்னாள் வடமேற்கு யோர்தான்
மொழி அழிவு: கிமு 5வது நூற்றாண்டு
மொழிக் குடும்பம்: ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
    வடமேற்கு செமிடிக்
     கானானிய
      அம்மோனிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: sem
ISO/FDIS 639-3: aoq 

அம்மோனிய மொழி அல்லது அம்மோன் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இவர்களின் காராணமாகவே யோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் அதன் பெயரை பெற்றது.

இம்மொழியின் படைப்புகள் வெகு சிலவே இப்போது காணப்படுகிறது. கிமு 9வது நூற்றாண்டைச் சேர்ந்த அம்மான் தேவாலய எழுத்துப் பதிப்புகளும் கிமு7-6 ஆவது நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட வெண்கள சாடியும் முக்கியமானதாகும். இவற்றை கொண்டு மொழியியளாலர்கள் இம்மொழி விவிலிய எபிரேய மொழிக்கு மிகநெருக்கமான மொழியெனவும் அறமைக் மொழியின் தாக்கம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர்.

[தொகு] ஆதாரம்

Sources: F. Israel in D. Cohen (ed.), Les Langues Chamito-semitiques, Paris:CNRS 1988.

[தொகு] வெளியிணைப்பு

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்