அம்புஜா சிமென்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம், (முபச: 500425), (தேபச: AMBUJACEM) |
|---|---|
| நிறுவுகை | 1986 |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| முக்கிய நபர்கள் | சுரேஷ் நியோட்டியா, நிறுவனர் N. S. Sekhsaria,Co-Founder, Chairman[1] ஓன்னி வான் டெர் வெய்ஜே, நிஉவாக இயக்குனர் |
| தொழில்துறை | சிமெண்ட் |
| உற்பத்திகள் | சிமெண்ட் |
| வருமானம் | ▲ |
| இணையத்தளம் | www.ambujacement.com |
அம்புஜா சிமென்ட் லிமிடெட் (Ambuja Cements Limited) முன்னர் குஜராத் அம்புஜா சிமெண்ட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதுவே உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்.
குறியீடுகள் [தொகு]
இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடபட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட குறியீடுகள் பின்வருமாறு
- முபச: 500425
- தேபச:AMBUJACEM
- புளூம்பர்க்: ACEM:IN
- ராய்ட்டர்ஸ்: GACM.BO
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sharp rise in Gujarat Ambuja trading volumes, share price Market buzz on Holcim interest". The Hindu Business Line. பார்த்த நாள் 2010-07-16.