அமெரிக்க புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமெரிக்க புரட்சி 18ஆம் நூற்றாண்டில் பதின்மூன்று குடியேற்ற நாடுகள் பிரித்தானிய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்களை குறிக்கும்.

1763இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்து ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரி அதிகரித்தல் காரணமாக புரட்சி காலம் தொடங்கியுள்ளது. 1770இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியில் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் போர் நடந்து இதற்கு பிறகு ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை வந்தது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவி கொடுத்தன. 1776இல் அமெரிக்க விடுதலை சாற்றுதல் வெளிவந்து 1781இல் அமெரிக்க படையினர் போரில் வெற்றி பெற்றன.

அமெரிக்க புரட்சி காலத்தில் அமெரிக்க சமூகத்தில் பல விழுமியங்கள் முதலாக தொடங்கி இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்