அமுக்குமைப் பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமுக்குமைப் பாய்வு (Compressible flow) என்பது பாய்வின்போது பாய்மங்களின் அழுத்தத்தைப் பொறுத்து அடர்த்தி மாறுபடுகின்ற பாய்வுகளைப் பற்றி ஆராயும் பாய்ம இயக்கவியலின் ஒரு பிரிவாகும். மாக் எண் 0.3-ஐத் தாண்டினால் (அ) பாய்வுப் புலத்தில் பெருத்த அளவில் அழுத்த மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாய்வில் அமுங்குமையின் விளைவுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும். அமுக்கமைப் பாய்வு மற்றும் அமுக்கவியலாப் பாய்வுகளுக்கு இடையேயுள்ள மிகமுக்கிய வேறுபாடு, அமுக்குமைப் பாய்வில் அதிர்வலைகள் மற்றும் அடைவோட்டம் ஆகியவை ஏற்படுவது ஆராயப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்குமைப்_பாய்வு&oldid=1369761" இருந்து மீள்விக்கப்பட்டது