அமுக்கிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமுக்கிரான் கிழங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமுக்கிரா (Ashwagandha)
Ashvagandha.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
துணைத்திணை: Tracheobionta
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு இருவித்திலையி
துணைவகுப்பு: Asteridae
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: Withania
இனம்: W. somnifera
இருசொற்பெயர்
Withania somnifera
(லி.) Dunal, 1852
வேறு பெயர்கள்

Physalis somnifera

அமுக்கிரா (Withania somnifera) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். 150 - 170 சென்ரி மீற்றர் உயரமாக வளர்கிறது. அதனை அசுவகந்தி என்றும் கூறுவர். இதன் வேரும் இலையுமே மருத்துவப் பயனுள்ளவை.

[தொகு] மருத்துவ குணங்கள்

உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை[ஆதாரம் தேவை].

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்கிரா&oldid=1101029" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்