அமீத் மிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமீட் மிர்சா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அமீட் மிர்சா
பிறப்பு 23 நவம்பர் 1980 (1980-11-23) (அகவை 31)
புது டில்லி, இந்தியா
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 6) அக்டோபர் 17 2008: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 16 2010: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 151) ஏப்ரல் 13 2003: எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 30 2009:  எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 5 93 72
ஓட்டங்கள் 165 0 2,091 438
துடுப்பாட்ட சராசரி 16.50 19.54 13.27
100கள்/50கள் 0/1 0/0 0/10 0/0
அதிக ஓட்டங்கள் 50 0 84 45
பந்து வீச்சுகள் 2,494 174 20,414 3,726
இலக்குகள் 32 7 364 108
பந்துவீச்சு சராசரி 38.81 25.57 26.51 25.25
சுற்றில் 5 இலக்குகள் 1 0 19 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/71 1/27 6/66 6/25
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 1/– 52/– 22/–

டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அமீட் மிர்சா (Amit Mishra), பிறப்பு: நவம்பர் 23, 1980), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2008 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமீத்_மிர்சா&oldid=1044499" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்