அமரர் அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமரர் அறை அல்லது பிணவறை (morgue அல்லது mortuary) இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் அறைக்குப் பெயர். ஒருவரின் இறப்பில் சந்தேகம் எழும் நிலையில் அவற்றை மருத்துவ உடற்கூறுக்கு உட்படுத்துவதற்காக இவ்வறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பர். இந்த அறை உயர் அழுத்த குளிர் சாதன காற்றினால் சூழப்படும் நிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த வெப்ப நிலையிலேயே உடல்கள் சிதைவு அடையாமல் இருக்கும். சில சந்தேக இறப்புக்கள் மற்றும் விபத்தினால் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த உடல்களை அடையாளம் காணும் வரை இவ்வறையில் வைத்திருக்கப்படும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்