அப்பாஸ் ஜவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பாஸ் ஜவாட் (Abbas Jawad, பிறப்பு: நவம்பர் 15 1986), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 17ன் கீழ் துடுப்பாட்டப் போட்டியில் ஒமான் துடுப்பாட்ட அணி உறுப்பினராக பங்குகொண்டார். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • அப்பாஸ் ஜவாட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்_ஜவாட்&oldid=1064399" இலிருந்து மீள்விக்கப்பட்டது