அப்பாச்சி ஆன்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அப்பாச்சி ஆன்ட் | |
|---|---|
| உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
| பிந்தைய பதிப்பு | 1.7.0 / 19 டிசம்பர் 2006 |
| இயக்குதளம் | பல் இயங்குதளம் |
| வகை | Build Tool |
| அனுமதி | Apache 2.0 அனுமதி |
| இணையத்தளம் | அப்பாச்சி ஆன்ட் |
அப்பாச்சி ஆன்ட் மென்பொருட்களை பில்ட் (Build) பண்ணுவதைத் தானியங்கி முறையாக்கும் மென்பொருளாகும். இதில் ஆன்ட் (Ant - Anther Neat Tool) என்ற ஆங்கிலப் பதத்தில் இருந்து வந்ததாகும்.