அப்துல் ஹாபிஸ் காதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அப்துல் ஹாபிஸ் காதர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அப்துல் ஹாபிஸ் காதர் | |||
| பட்டப்பெயர் | அப்துல் ஹாபிஸ் | |||
| பிறப்பு | சனவரி 17, 1925 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | ஏப்ரல் 21 1996 (அகவை 71) | |||
| பாக்கித்தான் | ||||
| வகை | அணியின் தலைவர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 29) | சூன் 22 1946: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 26 1958: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர ஏ-தர | |||
| ஆட்டங்கள் | 26[1] | 174 | ||
| ஓட்டங்கள் | 927 | 6832 | ||
| ஓட்ட சராசரி | 23.76 | 29.83 | ||
| 100கள்/50கள் | 0/5 | 8/32 | ||
| அதியுயர் புள்ளி | 93 | 173 | ||
| பந்துவீச்சுகள் | 2712 | 24256 | ||
| விக்கெட்டுகள் | 21 | 344 | ||
| பந்துவீச்சு சராசரி | 45.42 | 24.55 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 19 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 4 | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/35 | 7/25 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 16/– | 110/– | ||
|
டிசம்பர் 3, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அப்துல் ஹாபிஸ் காதர் (Abdul Hafeez Kardar, பிறப்பு: இந்தியா, சனவரி 17 1925, இறப்பு: பாக்கித்தான். ஏப்ரல் 21 1996), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 174 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். இந்தியாவிலிருந்து பாக்கித்தான் பிரிவதற்கு முன்பு இந்தியா அணிக்காக விளையாடி வந்த இவர் பாக்கித்தான் பிரிந்த பின்பு பாக்கித்தான் தேசிய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1952-1958 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.