அப்துலாயே வாடே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அப்துலாயே வாடே | |
|
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 1 ஏப்ரல் 2000 |
|
| பிரதமர் | முசுதபா நியாசே மேம் மாடியோர் போயே இத்ரிசுகா செக் மாக்கி சாலி சீக் அட்ஜிபூ சௌமாரே சுலைமான் டெனே டியாயே |
| முன்னவர் | அப்தூ டியோஃப் |
| அரசியல் கட்சி | செனிகலின் மக்களாட்சி கட்சி |
|
|
|
| பிறப்பு | 29 மே 1926 டாகர், செனிகல் |
| வாழ்க்கைத் துணை |
விவியான் வாடே[1] |
| பிள்ளைகள் | கரீம் வாடே சிஞ்செலி |
| சமயம் | சுன்னி இசுலாம் (மாலிகி-அஷாரி, மூரைஃட்) |
அப்துலாயே வாடே (Abdoulaye Wade, பிறப்பு மே 29, 1926)[2] [3] செனிகலின் மூன்றாவதும் தற்போதையுமான குடியரசுத் தலைவராவார். 2000ஆம் ஆண்டு முதல் பதவியில் தொடர்ந்து உள்ளார். செனகலின் மக்களாட்சி கட்சியின் (PDS) முதன்மை செயலாளராகவும் விளங்கும் வாடே 1974ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டத்திலிருந்து கட்சித்தலைமை ஏற்றுள்ளார்.[4][5] நெடுங்காலம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கிய வாடே 1978 முதல் நான்கு முறை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 2000ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] மூன்றாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் போட்டியிடத் தீர்மானித்திருக்கும் இவருக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்துள்ளன[6]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Laura Bush hosts Viviane Wade The White House, 6 December 2004
- ↑ World Leaders 2003: Senegal: Personal Background, Encyclopedia of the Nations.
- ↑ "Senegal Court Says President Can Run Again". NY Times. பார்த்த நாள் 30 January 2012.
- ↑ 4.0 4.1 Profiles of People in Power: The World's Government Leaders (2003), page 457.
- ↑ Profile of Wade at PDS web site (பிரெஞ்சு).
- ↑ Two killed in Senegal protest as anger mounts against President Abdoulaye Wade