அபோனோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபோனோசு (Abonos, அபோனாஸ்) என்பது செருபிய நாட்டை சேர்ந்த ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இந்த இசைக்குழு 1999ஆம் ஆண்டில் பெல்கிரேடில் துவக்கப்பட்டது.
[தொகு] அபோனோசு வெளியீடுகள்
சுடூடியோ வெளியீடுகள்: ௧. Abonos (2004)
தனிப்பாடல்கள்: ௧. Urlik (2007)