அபூபக்கர் (ரலி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அபூபக்கர்(ரலி) அவர்கள் முதன் முதலாக இசுலாம் சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முதல் கலிபாவாக பதவி வகித்தார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.