அபூ ழபீ (அமீரகம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபுதாபி (அமீரகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அபூ ழபீ أبو ظبي |
|||
|---|---|---|---|
|
|||
| அபூ ழபீ அமீரகத்தின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய அரபு அமீரகம் | ||
| நிறுவப்பட்டது | 1972 | ||
| தொகுதி | Abu Dhabi | ||
| Subdivisions | |||
| அரசு | |||
| - வகை | அரசியல்சட்ட முடியாட்சி | ||
| - அமீர் | கலீபா பின் ஸயத் அல் நஹ்யான் | ||
ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபூ ழபீ அமீரகம் (அபு தாபி அமீரகம்) ஆகும். இதன் பரப்பளவு (67,340 km²) ஆகவும் முழு நாட்டினதும் பரப்பளவில் கிட்டத்தட்ட 86% ஐ உள்ளடக்கியும் அமைந்துள்ளது. முழு நாட்டினதும் தலைநகரமான அபூ ழபீ நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபூ ழபீ அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார்.
|
|||||