அபுதாபி அமீரகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அபுதாபி அமீரகம் أبو ظبي |
|||
|
|||
| அபுதாபி அமீரகத்தின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
|---|---|---|---|
| நாடு | ஐக்கிய அரபு அமீரகம் | ||
| நிறுவப்பட்டது | 1972 | ||
| அரசு | |||
| - வகை | அரசியல்சட்ட முடியாட்சி | ||
| - அமீர் | கலீபா பின் ஸயத் அல் நஹ்யான் | ||
ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் ஆகும். முழு நாட்டினதும் தலைநகரமான அபுதாபி நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார்.
| ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமீரகங்கள் | |
|---|---|
| அபுதாபி | அஜ்மான் | துபாய் | புஜெய்ரா | ராஸ் அல் கைமா | சார்ஜா | உம் அல் குவெய்ன் | |