அபிஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபிட்ஜான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபிஜான்
District d'Abidjan
Abidjan-Plateau1.JPG
-ன் சின்னம்
சின்னம்
Coat of arms of
Coat of arms
அபிஜான் is located in கோட் டிவார்
{{{alt}}}
அபிஜான்
கோட் டிவாரில் அபிஜானின் அமைவிடம்
அமைவு: 5°19′N 4°02′W / 5.317°N 4.033°W / 5.317; -4.033
நாடு  Côte d'Ivoire
பிரதேசம் லகுனேஸ் பிரதேசம்
அரசு
 - மேயர் பியேர் ஜெஜ்ஜி அமொண்ட்ஜி
பரப்பளவு
 - நகரம் 2,119 கிமீ²  (818.2 ச. மைல்)
 - புறநகர் 422 கிமீ² (162.9 ச. மைல்)
மக்கள் தொகை (2007)[1]
 - நகரம் 36,60,682
 - மாநகரம் 61,69,102
நேர வலயம் கி.இ.நே (ஒ.ச.நே.+0)

அபிஜான் (Abidjan), கோட் டிவார் (ஐவரி கோஸ்ட்) நாட்டின் வணிகத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். இது முன்னர் அதிகாரபூர்வத் தலைநகரமாகவும் விளங்கியதெனினும் தற்போதைய தலைநகரம் யமுசூக்குரோ ஆகும். இது பிரெஞ்சு பேசும் மக்கட்தொகை அதிகமுள்ள நகரங்களின் வரிசையில் பரிஸ், கின்ஷாசா மற்றும் மொண்ட்ரியால் நகரங்களை அடுத்து நான்காமிடத்திலுள்ளது. 2006 இல் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 5,068,858 ஆகவும் மாநகரப் பிரதேச மக்கட்தொகை 3,796,677 ஆகவும் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UN world Urbanization Prospects estimate for 2007". United Nations. பார்த்த நாள் 28 March 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அபிஜான்&oldid=815364" இருந்து மீள்விக்கப்பட்டது