அன்வர் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்வர் உசைன்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 4 45
ஓட்டங்கள் 42 1511
துடுப்பாட்ட சராசரி 7.00 26.98
100கள்/50கள் -/- -/12
அதியுயர் புள்ளி 17 81
பந்துவீச்சுகள் 36 2910
விக்கெட்டுகள் 1 36
பந்துவீச்சு சராசரி 29.00 36.02
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 1/25 4/66
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 14/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com

அன்வர் உசைன் (Anwar Hussain ), உருது :انور حسین کھوکھر பிறப்பு: சூலை 16 1920 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_உசைன்&oldid=1359770" இருந்து மீள்விக்கப்பட்டது