அன்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்பு
தயாரிப்பாளர் எம். நடேசன்
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
டி. எஸ். பாலைய்யா
கே. ஏ. தங்கவேலு
பத்மினி
டி. ஆர். ராஜகுமாரி
லலிதா
எஸ். பத்மா
வெளியீடு ஜூலை 24, 1953
நீளம் 16097 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

அன்பு 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_(திரைப்படம்)&oldid=1764998" இருந்து மீள்விக்கப்பட்டது