அன்புள்ள ரஜினிகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்புள்ள ரஜினிகாந்த்
இயக்குனர் கே. நடராஜ்
தயாரிப்பாளர் எம். எஸ். அக்பர்
தூயவன்
தமிழ் மணி
நடிப்பு ரஜினிகாந்த்
அம்பிகா
வை. ஜீ. மகேந்திரன்
ராஜ்குமார்
கே. பாக்யராஜ்(கெளரவ வேடம்)
இசையமைப்பு இளையராஜா
விநியோகம் எஸ். டி. கம்பைன்ஸ்
வெளியீடு ஆகஸ்ட் 2, 1984
நீளம் 3995 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "முத்து" போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
  • இத்திரைப்படத்தை இயக்கியவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன். இவரே "மூன்று முடிச்சு" படத்தில் மனச்சாட்சியாக நடித்தவர்.
  • இத்திரைப்படத்தில்தான் லதா ரஜனிகாந்த் முதல்முதலாக பின்னணி பாடினார். பாடல் - "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே"
  • இத்திரைப்பட தயரிப்பாளர் அழகன் தமிழ்மணி இப்போது நடிகரும்கூட. டைரக்டர் பாலாவின் நான் கடவுள் படத்தில் சாமியாராக நடிக்கிறார்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்புள்ள_ரஜினிகாந்த்&oldid=1543190" இருந்து மீள்விக்கப்பட்டது