அன்ட்ரூ மறீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்ட்ரூ மறீ | |
|---|---|
| பிறப்பு | மே 9, 1828 கிராஃப் ரெய்னெட், தென்னாப்பிரிக்கா |
| இறப்பு | சனவரி 18 1917 (அகவை 88) வெலிங்டன், தென்னாப்பிரிக்கா |
| பணி | பாதிரியார், எழுத்தாளர் |
அன்ட்ரூ மறீ (Andrew Murray, மே 9, 1828 - சனவரி 18, 1917) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் கிறித்துவப் பாதிரியாரும் ஆவார்.