அன்ட்ரூ டுவீடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அன்ட்ரூ டுவீடி (Andrew Tweedie , பிறப்பு: நவம்பர் 27 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98 - 2009 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அன்ட்ரூ டுவீடி கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 16 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரூ_டுவீடி&oldid=1364145" இருந்து மீள்விக்கப்பட்டது