அண்டோரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Principat d'Andorra
அண்டோரா
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Virtus Unita Fortior" (இலத்தீன் மொழி) "Virtue United is Stronger" |
||||||
| நாட்டுப்பண் El Gran Carlemany, Mon Pare (கட்டலங் மொழி) The Great Charlemagne, my Father |
||||||
|
அமைவிடம்: அண்டோரா (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)
on the European continent (white) — [Legend] |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
அண்டோரா லா வெல்லா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | கட்டலங் மொழி | |||||
| மக்கள் | அண்டோரனியர் | |||||
| அரசு | பாராளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி | |||||
| - | பிரெஞ்சு சம-இளவரசன் | நிக்கலஸ் சார்கோசி | ||||
| - | ஸ்பானிய சம- இளவரசன் | ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா | ||||
| - | பிரதமர் | எல்பர்ட் பினாட் சன்டோலரியா | ||||
| விடுதலை | ||||||
| - | Paréage | 1278 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 468 கிமீ² (193வது) 181 சது. மை |
||||
| - | நீர் (%) | 0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 estimate | 71,822 (194வது) | ||||
| - | 2006 census | 69,150 | ||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2.77 billion (177வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $38,800 (unranked) | ||||
| நாணயம் | ஐரோ (€)1 (EUR) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
| இணைய குறி | .ad² | |||||
| தொலைபேசி | +376 | |||||
| 1 | 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா | |||||
| 2 | மேலும் .cat, | |||||
அண்டோரா (கட்டலங் மொழி:Andorra) உத்தியோக பட்சமாக அண்டோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளில் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது.அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்ப்பார்ர்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1]
[தொகு] பெயர் தோற்றம்
அண்டோர என்றப் பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

