அன்டி பிலிக்னொட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்டி பிலிக்னொட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 20 திசம்பர் 1970 | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 19 | 51 | ||
| ஓட்டங்கள் | 886 | 625 | ||
| ஓட்ட சராசரி | 26.84 | 19.53 | ||
| 100கள்/50கள் | 0/6 | 0/5 | ||
| அதியுயர் புள்ளி | 92 | 63* | ||
| பந்துவீச்சுகள் | 3173 | 2270 | ||
| விக்கெட்டுகள் | 53 | 49 | ||
| பந்துவீச்சு சராசரி | 37.05 | 41.24 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/73 | 4/43 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 13/- | 11/- | ||
|
பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அன்டி பிலிக்னொட் (Andy Blignaut, பிறப்பு: திசம்பர் 20 1970 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 - 2006 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.