அன்ஜும் சோப்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்ஜும் சோப்ரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அன்ஜும் சோப்ரா | |||
| பிறப்பு | 20 மே 1977 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 17 1995: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 29 2006: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி | பிப்ரவரி 12 1995: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 21 2009: எ ஆத்திரேலியா | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | இ -20 | ||
| ஆட்டங்கள் | 12 | 116 | 4 | |
| ஓட்டங்கள் | 548 | 2706 | 65 | |
| பந்துவீச்சு சராசரி | 30.44 | 33.40 | 32.50 | |
| 100கள்/50கள் | 0/4 | 1/17 | 0/0 | |
| அதியுயர் புள்ளி | 98 | 100 | 37* | |
| பந்துவீச்சுகள் | 258 | 601 | – | |
| விக்கெட்டுகள் | 2 | 9 | – | |
| பந்துவீச்சு சராசரி | 44.00 | 46.00 | – | |
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | – | |
| 10 விக்/ஆட்டம் | – | n/a | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | 1/9 | 2/9 | – | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 13/– | 31/– | 1/– | |
அன்ஜும் சோப்ரா (Anjum Chopra, பிறப்பு: மே 20 1977), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 116 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2009 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.