அன்சாரி எக்சு பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அன்சாரி எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளி போட்டி. இது எக்சு பரிசு அறக்கட்டளையால் நடத்தப்பட்டது.

ஒரு அரச சாரா அமைப்பு, ஒரு ஆளேறிய மீள்பயன்பாட்டு விண்கலத்தை விண் வெளிக்கு இரண்டு கிழமைகளில் இருமுறை ஏற்றி இறக்க வேண்டும் என்பதே இந்தப் பரிசின் அடிப்படை விதிமுறை ஆகும். இதை நிறைவேற்றும் முதல் குழுவுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று 1996 இல் முதலில் அறிவிக்கப்பட்டது. 2004 இல் ஒரு குழு (Tier One) இந்தப் பரிசை வென்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்சாரி_எக்சு_பரிசு&oldid=1555575" இருந்து மீள்விக்கப்பட்டது