அனனாக்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்அன்ஆக்டியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனனாக்டியம் ஒரு கதிரியக்க மூலகமாகும். இது 118 என்ற அணு எண்ணைக் கொண்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களில் மிகவும் நிலையற்றது இதுவாகும். இது 18ஆம் கூட்டத்தையும் 7ஆம் ஆவர்த்தனத்தையும் சேர்ந்தது. அன்அன்ஆக்டியத்தின் மூன்று அல்லது நான்கு அணுக்களே இதுவரை இனங்காணப்பட்டுள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அனனாக்டியம்&oldid=1369425" இருந்து மீள்விக்கப்பட்டது