அனூப் லால் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனூப் லால் யாதவ் (Anup Lal Yadav)(5 அக்டோபர் 1923 [1] - 9 ஆகத்து 2013) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் சஹர்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் திரிவேணிகஞ்சு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக மூன்று முறை பீகார் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். இவர் ஆகத்து 2013-ல் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்_லால்_யாதவ்&oldid=3734741" இலிருந்து மீள்விக்கப்பட்டது