அனுபமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனுபமா
இயற் பெயர் அனுபமா
பிறப்பு செப்டம்பர் 2, 1968 (1968-09-02) (அகவை 46) சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தொழில்(கள்) திரைப்பட பின்னணிப் பாடகி
இசைத்துறையில் 1991-இன்றுவரை

அனுபமா ஓர் தமிழ் திரைப்பட பின்னணி பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சும் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்பட பாடல் ஆகும்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா&oldid=1656823" இருந்து மீள்விக்கப்பட்டது