அனில் டல்பட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அனில் டல்பட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அனில் டல்பட் சோனவரியா | |||
| பிறப்பு | 23 செப்டம்பர் 1963 | |||
| கராச்சி, பாக்கித்தான் | ||||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 9 | 15 | ||
| ஓட்டங்கள் | 167 | 87 | ||
| ஓட்ட சராசரி | 15.18 | 12.42 | ||
| 100கள்/50கள் | -/1 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 52 | 37 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22/3 | 13/2 | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அனில் டல்பட் சோனவரியா (Anil Dalpat Sonavaria, உருது : انیل دلپت, ஹிந்தி अनील दलपत सोनावारिया, பிறப்பு: செப்டம்பர் 23 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.