அனில் கபூர்
| அனில் கபூர் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | திசம்பர் 24, 1959 செம்பூர், மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
|||||||||
| நடிப்புக் காலம் | 1979-தற்போதுவரை | |||||||||
| துணைவர் | சுனிதா கபூர் | |||||||||
| பிள்ளைகள் | Sonam Kapoor Rhea Kapoor Harsh Kapoor |
|||||||||
| இணையத்தளம் | anilkapoor.net | |||||||||
|
||||||||||
அனில் கபூர் (பிறப்பு டிசம்பர் 24, 1959) ஒரு பிரபல இந்திய நடிகர். இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
- பல்லவி அனு பல்லவி
- சக்தி
- லைலா
- யுத்
- நாயக்
|
||||||||||||||