அனிதா போஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா போஸ் என்பவர் இந்திய விடுதலை போரட்ட வீரர் நேதாஜியின் மகள் என அறியப்படுகிறது. இவரின் தாய் எமிலி செங்கல். இவர் ஆக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியில் இருந்தவர்.