அனா கென்ட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனா கென்ட்ரிக்
பிறப்புஆகத்து 9, 1985 (1985-08-09) (அகவை 38)
போர்ட்லேண்ட்
மேய்ன்
அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998-இன்று வரை

அனா கென்ட்ரிக் (ஆங்கில மொழி: Anna Kendrick) (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ட்விலைட் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் ஆகஸ்ட் 9, 1985ஆம் ஆண்டு போர்ட்லேண்ட் மேய்ன் அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anna Kendrick Biography". பார்க்கப்பட்ட நாள் June 27, 2020.
  2. "Anna Kendrick Says Acting Is 'The Way That I Learn About Other People'". https://www.npr.org/2016/11/14/501714265/anna-kendrick-says-acting-is-the-way-that-i-learn-about-other-people. 
  3. Rahman, Ray (August 9, 2013). "Monitor". Entertainment Weekly (1271): p. 22 இம் மூலத்தில் இருந்து October 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006075205/http://www.ew.com/ew/article/0,,20723437,00.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனா_கென்ட்ரிக்&oldid=3768599" இலிருந்து மீள்விக்கப்பட்டது