அனாகா தேஷ்பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனாகா தேஷ்பாண்டே
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அனாகா தேஷ்பாண்டே
பிறப்பு 19 நவம்பர் 1985 (1985-11-19) (அகவை 28)
இந்தியா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி மே 9, 2008: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 24, 2010:  எ இங்கிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 12 7
ஓட்டங்கள் 257 236
துடுப்பாட்ட சராசரி 23.36 47.20
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் புள்ளி 45 67*
பந்துவீச்சுகள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 5/9 2/5

மார்ச்சு 6, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

அனாகா தேஷ்பாண்டே (Anagha Deshpande, பிறப்பு: நவம்பர் 19 1985), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 -2010 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அனாகா_தேஷ்பாண்டே&oldid=1362521" இருந்து மீள்விக்கப்பட்டது