அந்தோனி அயர்லான்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தோனி அயர்லான்ட் (Anthony Ireland, பிறப்பு: ஆகத்து 30 1984), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 70 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2007 ஆண்டுகளில் சிம்பாப்வே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

அந்தோனி அயர்லான்ட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 21 2011.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://stats.thecricketer.com/Archive/Players/49/49652/all_teams.html
  2. "Ireland: "I cannot work with such people" interview".
  3. Cricinfo – Ireland: 'I cannot work with such people'
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_அயர்லான்ட்&oldid=3718578" இலிருந்து மீள்விக்கப்பட்டது