அந்துருண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அந்துருண்டை (Mothball) என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும். வழக்கமாக சிறிய வெண்ணிற உருண்டைகளாக விற்கப்படும் இவை, நாப்தலீன் அல்லது பாராடைகுளோரோ பென்சீனால் ஆனவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அந்துருண்டை&oldid=914664" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்