அந்திரொமேடா பேரடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அந்திரொமேடா பேரடை Andromeda Galaxy |
|
அந்திரொமேடா பேரடை |
|
| கண்டறிந்த தகவல்கள் (J2000 epoch) | |
|---|---|
| விண்மீன் குழு | அந்திரொமேடா |
| Right ascension | 00h 42m 44.3s |
| பக்கச்சாய்வு | +41° 16′ 9″ |
| செந்நகர்ச்சி | −301 ± 1 km/s |
| தூரம் | 2.54 ± 0.06 Mly (778 ± 17 kpc)Jensen, Joseph B.; Tonry, John L.; Barris, Brian J.; Thompson, Rodger I.; Liu, Michael C.; Rieke, Marcia J.; Ajhar, Edward A.; Blakeslee, John P. (February 2003). "Measuring Distances and Probing the Unresolved Stellar Populations of Galaxies Using Infrared Surface Brightness Fluctuations". Astrophysical Journal 583 (2): 712–726. doi:10.1086/345430. http://adsabs.harvard.edu/abs/2003ApJ...583..712J.</ref> |
| வகை | SA(s)b |
| Apparent dimensions (V) | 190′ × 60′ |
| தோற்றப் பரிமாணம் (V) | 4.4 |
| Other designations | |
| M31, NGC 224, UGC 454, PGC 2557, 2C 56 (Core), LEDA 2557 | |
| இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் | |
அந்திரொமேடா பேரடை (Andromeda Galaxy) என்பது ஒரு நாள்மீன்பேரடை. உலகம் இருக்கும் பால் வழிப் பேரடைக்கு அருகே இருப்பது இதுவாகும். இது சுருள் வகைப் பேரடை. புவியில் இருந்து 2,500,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளது.[1]
[தொகு] மேற்கோள்
- ↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-66, அந்திரொமேடா கேலக்ஸி, ISBN 978-8189936228.