அத்னான் இல்யாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அட்னன் இல்யாஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அட்னன் இல்யாஸ் | |||
| பிறப்பு | 30 திசம்பர் 1984 | |||
| பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| ஐ.சீ.சீ போட்டிகள் | ||||
| ஆட்டங்கள் | 7 | |||
| ஓட்டங்கள் | 80 | |||
| ஓட்ட சராசரி | 11.42 | |||
| 100கள்/50கள் | 0/0 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 31 | |||
| பந்துவீச்சுகள் | 18 | |||
| விக்க்கெட்ட்டுகள் | – | |||
| பந்துவீச்சு சராசரி | – | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | |||
| 10 விக்//ஆட்டம் | n/a | |||
| சிறந்த பந்துவீச்சு | – | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | |||
|
[[{{{date}}}]], 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அட்னன் இல்யாஸ் Adnan Ilyas பிறப்பு: திசம்பர் 30 1984), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 2005 இல் ஐ.சீ.சீ துடுப்பாட்ட ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணி உறுப்பினராக பங்குகொண்டார். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.
[தொகு] வெளி இணைப்பு
- அட்னன் இல்யாஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு