அத்தியழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தியழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல்
ஐ.சி.டி.-9730.2
நோய்களின் தரவுத்தளம்30720
ம.பா.தD010000
அத்தியழல் திசுவியல் படம். இழைமத்தடிப்பு (Fibrosis), இணைப்புத் திசுயிடைப் புழை வழி (intratrabecular tunnels) ஆகியவைப் படத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

அத்தியழல் (Osteitis) என்பது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைப் பொதுவாகக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி நோய்த்தொற்று, சிதைவு, பேரதிர்ச்சி ஆகியவற்றினால் ஏற்படலாம். வீக்கம், மிருதுத்தன்மை, மழுங்கிய வலி, தோல் சிவத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நோயினால் எலும்பு விரிவடையலாம். அத்தியழல், நீண்டகால நாசிப்புரையழற்சியில் (chronic rhinosinusitis) நோய் குணமடையாததற்கு ஒரு சாத்தியக்கூறாக உள்ளது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "osteitis". பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.
  2. Bhandarkar ND, Sautter NB, Kennedy DW, Smith TL. (May 2013). "Osteitis in chronic rhinosinusitis: a review of the literature.". Int Forum Allergy Rhinol. 3 (5): 355-63. doi:10.1002/alr.21118. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23258589. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தியழல்&oldid=1678325" இலிருந்து மீள்விக்கப்பட்டது