அத்தார் அலி கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அத்தார் அலி கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 19 | ||
| ஓட்டங்கள் | - | 532 | ||
| ஓட்ட சராசரி | - | 29.55 | ||
| 100கள்/50கள் | - | -/3 | ||
| அதியுயர் புள்ளி | - | 82 | ||
| பந்துவீச்சுகள் | - | 420 | ||
| விக்கெட்டுகள் | - | 6 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 60.83 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 2/33 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 2/- | ||
|
பிப்ரவரி 13, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
அத்தார் அலி கான் (Athar Ali Khan), பிறப்பு: பிப்ரவரி 10 1962, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 19 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1997 ஆண்டுகளில் வங்காளதேச அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.