அதோல் ரோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதோல் ரோவன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 58
ஓட்டங்கள் 290 1492
மட்டையாட்ட சராசரி 17.05 24.06
100கள்/50கள் 0/0 1/4
அதியுயர் ஓட்டம் 41 100*
வீசிய பந்துகள் 5193 16755
வீழ்த்தல்கள் 54 273
பந்துவீச்சு சராசரி 38.59 23.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 20
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 7
சிறந்த பந்துவீச்சு 5/68 9/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 25/-
மூலம்: [1]

அதோல் ரோவன் (Athol Rowan, பிறப்பு: பிப்ரவரி 7 1921, இறப்பு: பிப்ரவரி 22 1998), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 -1951 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Athol Rowan". www.cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதோல்_ரோவன்&oldid=3752234" இலிருந்து மீள்விக்கப்பட்டது