அதுல சமரசேகர
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அதுல சமரசேகர | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அதுல ரோகித சமரசேகர | |||
| உயரம் | 6 ft 1 in (1.85 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 42) | ஆகத்து 25 1988: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 12 1991: எ பாக்கித்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 36) | சனவரி 9 1983: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஏப்ரல் 18 1994: எ நியூசிலாந்து | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1983 - 1994 | கொழும்பு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 04 | 39 | ||
| ஓட்டங்கள் | 118 | 844 | ||
| ஓட்ட சராசரி | 16.85 | 22.81 | ||
| 100கள்/50கள் | - / 01 | - / 04 | ||
| அதியுயர் புள்ளி | 57 | 76 | ||
| பந்துவீச்சுகள் | 192 | 338 | ||
| விக்கெட்டுகள் | 03 | 0 | ||
| பந்துவீச்சு சராசரி | 34.46 | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2 / 38 | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 03 / - | 05 / - | ||
அதுல ரோகித சமரசேகர (Athula Rohitha Samarasekera, பிறப்பு: ஆகத்து 5, 1961), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1983 - 1994 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.