அதுரலிய ரதன தேரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அதுரலிய ரதன தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கம்பஹா
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

அதுரலிய ரதன தேரர் (Athuraliye Rathana Thero), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும்.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அதுரலிய_ரதன_தேரர்&oldid=1366341" இருந்து மீள்விக்கப்பட்டது