அதிலாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் அதிலாபாத் நகரில் உள்ளது. 16,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,488,003 மக்கள் வாழ்கிறார்கள். பிரிப்புக்குப் பிறகு இம்மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அமையும். புகழ்பெற்ற ஸ்ரீ ஞான ஸரஸ்வதி அம்மன் திருக்கோவில் இம்மாவட்டத்தின் பாஸர் என்ற கிராமத்தில் உள்ளது.ஆந்திரத்தின் காகிதபுரம் இம்மாவட்டத்தில் உள்ள ஸிர்புரில் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தில் அதிலாபாத் மக்களவை தொகுதியும் பத்து சட்டமன்ற தொகுதிகளுகம் உள்ளன. அவை:

  • 1. ஸிர்புர்
  • 2.சென்னூர் (தனி)
  • 3.பெல்லம்பல்லி (தனி)
  • 4.மஞ்ச்சிர்யால
  • 5. அசிஃபாபாத் (தனி)
  • 6. கானாபுர் (தனி)
  • 7.அதிலாபாத்
  • 8.போத் (தனி)
  • 9.நிர்மல்
  • 10. முதோல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அதிலாபாத்_மாவட்டம்&oldid=1597132" இருந்து மீள்விக்கப்பட்டது