அதிர்வெண் பண்பேற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிர்வெண் பண்பேற்றம் (frequency modulation) (FM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது தகவலைச் சேர்க்கும் முறைகளில் ஒன்றாகும். இம் முறையில் அதிர்வெண் மாறக் கூடியது. வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகள், தொலை அளத்தல், ராடார் ஆகிய துறைகளில் அதிர்வெண் பண்பேற்றம் பயன்படுகிறது.
செய்தியை வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண்பண்பேற்றம் மூலம் கடத்தலாம்.