அதிதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி வேதங்களினால் பலவாறு புகழாரம் செய்யப்பட்ட தேவகன்னி ஆவார். இவர் ஆதித்யர்களின் தாயாராவார். ஆரியர்களின் முதல் கடவுளாக இவர் கருதப்பட்டார். ரிக் வேதத்தில் இவரை 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகிறார்.