அதிசய பெண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அதிசய பெண் | |
|---|---|
| இயக்குனர் | எம். வி. ராமன் |
| தயாரிப்பாளர் | எம். வி. ராமன் ராமன் புரொடக்ஷன்ஸ் |
| கதை | ஜாவர் சீதாரமன் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் வைஜெயந்திமாலா மனோகர் சாரங்கபாணி ஈஸ்வரி சீதாராமன் அசோகன் திரௌபதி மாதுரிதேவி அங்கமுத்து |
| இசையமைப்பு | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
| வெளியீடு | மார்ச்சு 6, 1959 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அதிசய பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், வைஜெயந்திமாலா, மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.